Wednesday, 27 August 2014

இனி அவ்வளவுதான் என்று கைவிடப்பட்ட நிலையில் இருந்த எனது மடிக்கணினியைப் பழுதுபார்க்க எடுத்துக் கொண்டு போனேன். தற்காலிகமாக உடனே சரி செய்து கொடுத்தார்கள். சேவைக் கட்டணம்?
சின்ன வேலைதானே.. இதற்கு  ஏன் என்றார்கள்.
மன நிறைவான சேவையைப் பெற்றேன்.
எங்கு?
RP Lapcare
9944947008
8675567788
rplapcare@yahoo.com

THIS IS DINDIGUL

No comments:

Post a Comment